வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் மாதவன் என்ற வாலிபர் வசித்துள்ளார். இந்நிலையில் இவர் விராலிமலை பொத்தப்பட்டி பகுதியில் திருவிழாவுக்காக சென்றுள்ளார். அப்போது மாதவன் காட்டுப் பகுதியில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் உடலை மீட்டுள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு […]
