கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கருணீகசமுத்திரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான சீனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற 8 – ஆம் வகுப்பு பயிலும் மகன் இருந்துள்ளார். கடந்த ஜூலை 30 – ஆம் தேதியன்று சூர்யா தனது பெற்றோருடன் மதிய உணவு அருந்தி விட்டு கை கழுவுவதற்காக கிணற்றுத் பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக 84 அடி ஆழமுள்ள […]
