வீட்டில் இருந்து வெளியே சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் எடுத்துள்ளேன் குஞ்சாயூர் பூச்சிக்கார தோட்டத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற பழனியம்மாள் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் […]
