8 வயது சிறுமி, தனது பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தானின், பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் 8 வயது சிறுமியின் குடும்பம் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்கள். அந்த சிறுமி தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவது பிறகு பெற்றோருடன் தூங்குவதாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் பல இளைஞர்கள் அந்த சிறுமியை […]
