கணவர் ஒருவர் தனது மனைவிக்காக கிணறு தோண்டியுள்ள சமபவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் தம்பதிகள் பரதன் – சரளா. இந்நிலையில் சரளா தண்ணீருக்க மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அதன் மூலமாக கஷ்டப்பட்டு தண்ணீர் கொண்டு வந்துள்ளார். ஒருநாள் அந்த குழாயும் பழுதடைந்து உள்ளதால் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். இதை சரளா […]
