ஆந்திரா பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி குண்டூரிலுள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூபாய்.80 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துவந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்துவந்த பணத்தை மீண்டுமாக பீரோவில் வைக்கவேண்டும் என்பதற்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக மாணவி ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பிரவீன்ராஜ் என்பவர் கூறியதாவது “தான் அமெரிக்காவில் உள்ளேன். […]
