Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிட் கலந்த குளிர்பானம்….. குடித்த சிறுவனுக்கு கிட்னி பாதிப்பு….. கடைசியில் பறிபோன உயிர்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. இதனையடுத்து அவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கேரளாவிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை […]

Categories
உலக செய்திகள்

கிட்னி பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்.. ஆஸ்திரேலியாவின் செயல்.. குவியும் பாராட்டுக்கள்..!!

ஆஸ்திரேலியாவில் படித்த இந்தியாவை சேர்ந்த மாணவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்ற 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தங்கி படித்தார். இந்நிலையில் அவரின் கிட்னி பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தனி விமானம் மூலம் உடனடியாக மாணவரை இந்தியாவிற்கு அனுப்பியது. மேலும் சிறப்பு மருத்துவ உபகரணங்களும், அந்த விமானத்தில் இருக்கின்றன. […]

Categories

Tech |