கிட்னியின் செயல் திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவு பொருட்களின் தொகுப்பு. சின்ன வெங்காயம்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வெங்காயத்தில் இன்சுலின் சத்து உள்ளதால் சர்க்கரை அளவானது கட்டுப்படுத்தும். எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பை தடுத்து,சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க முடியும். முட்டைக்கோஸ்: […]
