வாலிபர் ஒருவர் தனது கிட்னியை விற்று ஐபோன் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் அன்ஹூய் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் வாங் ஷாங்கன்(25). இவர் எப்படியாவது ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஒரு கனவை பல வருடங்களாக வைத்துள்ளார். தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருந்து வருகிறது. எனவே சிலர் இந்த போன்கள் வாங்குவதற்காக வீடு, கார் உள்ளிட்ட பொருட்களை விற்றுள்ளனர். இப்படி இருக்கையில் ஷாங்கன் தன்னுடைய 17 வயதில் […]
