நவரசா வெப் தொடரில் சூர்யா நடித்துள்ள கிட்டார் கம்பி மேல நின்று படத்தின் பாடல்கள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். 9 முன்னணி இயக்குநர்கள் இணைந்து தனித்தனியாக உருவாக்கியுள்ள குறும்படங்களில் தொகுப்பு தான் நவரசா. கோபம், கருணை, சிரிப்பு, காதல், அமைதி போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, […]
