பாலியல் பலாத்காரம் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பெண் டாக்டர்கள் அந்த பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறா? என்பதை உறுதி செய்வதற்கு இருவிரல் பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த பரிசோதனை சான்றிதழை முடிவாக வைத்து கோர்ட் தீர்ப்பளித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை செசன்ஸ் கோர்ட் விசாரணை செய்தது. அப்போது குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இரு விரல் சோதனை […]
