பதுங்கு குழி ஒன்றில் பிள்ளை பெற்றெடுக்க விரும்பாததால் நாட்டைவிட்டு வெளியேறிய லீனா. உக்ரைன் நாட்டில் புச்சா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் படுகொலைகளிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய கர்ப்பிணியான அகதி ஒருவர் பிரித்தானியாவில் பிள்ளை பெற்றெடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் உக்ரேனின் புச்சா நகரில் ரஷ்ய துருப்புகள் கொடூர தக்குதலை முன்னெடுத்தது. ஒரே நாளில் பலர் கொல்லப்பட்டனர். நகருக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள் குடியிருப்புகளையும் கட்டிடங்களையும் மொத்தமாக சிதைத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். அதில் ஒருவர் கர்ப்பிணியான […]
