தொல்லியல் துறையினர் செய்த ஆய்வில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பகுதியில் பாறை ஓவியங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், தருனேஸ்வரன் உள்ளிட்ட பலர் ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது. அதில் 4000 ஆண்டுகளுக்கு பழமையான காவி நிறத்தில் பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் மனித வடிவிலான ஓவியம் ஒன்று முழுமையாக கிடைத்ததாக […]
