கொலை வழக்கில் தேடிவந்த மேலும் 11 நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 7-ஆம் தேதி அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் படுகாயமடைந்த வினோத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
