சூப்பர் 10 கிரிக்கெட் லீக் டிசம்பர் மாதம் பெங்களூரில் தொடங்க உள்ளது. முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இணைந்து சூப்பர் 10 என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தார்கள். இந்த போட்டியில் திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்ப்பார்கள். இந்த வருட டிசம்பர் மாதம் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடைபெற […]
