பெண்களுக்காக சில சமையலறை டிப்ஸ் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி நறுக்கும் பலகை அழுக்காகி விட்டால், கொஞ்சம் சோடா மாவு மற்றும் வினிகர் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.புது பாத்திரங்களின் ஸ்டிக்கர் எடுக்க பாத்திரத்தில் உட்பகுதியை கொஞ்சம் நேரம் அடுப்பில் காட்டி பிறகு கத்தி வைத்து சுலபமாக எடுக்கலாம்.சமையல் மேடையில் எண்ணெய் பிசுக்கை போக்க கொஞ்சம் கடலை மாவை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து தேய்த்துக் கழுவினால் பிசுக்கு போகும். இட்லி மற்றும் […]
