காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், இந்தியில் […]
