ஆஸ்திரேலியாவின் சுமார் 118 அடி உயரத்திலிருந்து ஒரு நபர் தன் 9 மாத குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் கிசுகிசுக்கும் சுவர்(whispering Wall) என்ற சுற்றுலாத்தலம் உள்ளது. இது ஒரு அணையின் சுவராகும். இதன் முக்கிய சிறப்பு, சுமார் 100 மீட்டர் நீளத்தில் இருக்கும் இந்த அணையின் ஒரு பக்கத்திலிருந்து கிசுகிசுக்கும் குரலில் நாம் கூறுவது அந்த சுவரின் மறுபுறம் இருப்பவர்களுக்கு நன்றாக கேட்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை […]
