நடிகர் விஜய் கிசுகிசுக்களில் சிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டுள்ளனர். இதில் கமல், ரஜினி, அஜித் ஆகியோரும் அடங்குவர். இதேபோல தளபதி விஜய் அவர்களும் முன்னணி நடிகை ஒருவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு திருமணம் ஆன பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போது அவர் த்ரிஷாவுடன் […]
