போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அது எப்படி என்று இங்கே பாருங்கள். அனைவருக்கும் அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டால் வரவு ,செலவு போக கைவசம் தேவைக்கு கொஞ்சம் பணம் இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் சரியான திட்டங்களுடன் சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம். தபால் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம். […]
