இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் […]
