Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் அரசே கடன் வழங்கும் திட்டம்…. இத மட்டும் செய்யுங்க போதும்….!!!!

மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலமாக 1.5 கோடி விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் அவசர தேவைக்காக கடன் பெறும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது கிசான் கிரெடிட் கார்டு. இந்த  கிரெடிட் கார்டு மூலம் உத்தரவாதமில்லாத கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றது. தற்போது கிரெடிட் கார்டு செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் வரை ஊரடங்கு சமயங்களில் […]

Categories

Tech |