இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக மத்திய அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிசான் கிரெடிட் கார்டுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வழங்குகின்றன. இதன்மூலமாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரம், விதை, பூச்சி போன்ற வேளாண் பொருட்களை வாங்க கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக கொடுக்கப்படும் கடனுக்கு 2 – 4 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. https://pmkisan.gov.in/ என்ற இணையதள […]
