பிரான்ஸில் மருத்துவமனை தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் அதிபர் இமானுவேல் மக்ரோன் கோல் அடித்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரான்ஸ் மற்றும் பாரிஸ் மருத்துவமனையின் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட Poissy-ல் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல பிரபலங்கள் ஒரு அணியிலும், மருத்துவமனையின் முன் களப்பணியாளர்கள் மற்றொரு அணியும் விளையாடியுள்ளார்கள். #Macron a inscrit un but sur pénalty avec le Variétés […]
