கால் டாக்ஸி படத்திற்காக செம்ம கிக்கு என்ற பாடலை பிரபல முன்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனகேன்றே தனித்துவமான குரலில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர். இவரது கேள்வி ஞானத்தால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக கண்டறிந்து பாடுபவர். மேலும் இவர் பாடல் மற்றும் சிறந்த வீணை கலைஞர். வைக்கம் விஜயலட்சுமிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது கால் டாக்ஸி என்ற படத்தில் […]
