காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையான நபர் ஒருவர் தனது இரண்டு காதுகளையும் அகற்றி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது பலருக்கும் விசித்திரமான பொழுதுபோக்காகவே உள்ளது. சிலர் வாய் மூக்கு போன்ற பகுதிகளை அழகாக மாற்ற இந்த சர்ஜரி செய்து கொள்வது வழக்கம். ஆனால் சாண்ட்ரோ என்ற நபர் இந்த காஸ்மெட்டிக் சிகிச்சைக்கு அடிமையாகி தனது காதுகளையே அகற்றி கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த சாண்ட்ரோ சர்ஜரி செய்வதற்கு அடிமை ஆனவர். இதுவரை அதற்கென்று 5.8 லட்சம் ரூபாயை […]
