திரைப்படத் தயாரிப்பாளர் அன்புசெழியனின் மகளுக்கு நடிகர் கமலஹாசன் காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்பு செழியன் என்பவர் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்த பிரபல ஃபைனான்சியரும் , திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவரது மகள் சுஷ்மிதாவுக்கும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநருமான சரணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 21-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிரபலங்களான ரஜினி, […]
