Categories
உலக செய்திகள்

காஷ்மீர் பயணம்: பிரதமர் மோடியின் திட்டம் இதுதான்…. புலம்பும் பாகிஸ்தான்….!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு செனாப் நதியில் ரூ.4,500 கோடிக்கும் அதிகமான செலவில் 540 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம், ரூ.5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இரு நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதற்கும், அவர் ஜம்மு-காஷ்மீர் சென்றதற்கும் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் […]

Categories

Tech |