Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பரபரப்பு…. ஊடுருவ தயார் நிலையில் தீவிரவாதிகள்…. ராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்….!!!

காஷ்மீருக்குள் 200 தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி தகவல் அளித்துள்ளார். காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று வடக்கு மண்டலத்தின் ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிறகு எல்லைகளிள்  போர்நிறுத்த மீறல்கள் குறைந்துள்ள நிலையில் 13 மாதங்களில் 3 விதிமீறல்களே நடந்துள்ளன. இருப்பினும் எல்லைக்கு அப்பால் […]

Categories

Tech |