Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோரில் இருந்து விலகிய காவியா…. இதுதான் காரணமா?…. வெளியான தகவல்….!!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடரில் உள்ளே கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனால் முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆரம்பத்தில் விமர்சனங்கள் சந்தித்து வந்த காவியம் அதன் பிறகு ரசிகர்களால் முறையாக ஏற்றுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட அறிவிப்பு”…. சோகத்தில் ரசிகாஸ்…!!!!!

பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து விலகுவதாக காவ்யா அறிவுமணி அறிவித்திருக்கின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடர் பலராலும் கலாய்க்கப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது. குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகின்றது. முன்னதாக இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து அவரின் கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி மாற்றப்பட்டார். இதில் அவரின் நடிப்பு […]

Categories

Tech |