சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பாரா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றான ஆல்ரவுண்டரும் இல்லை. இதனால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐபிஎல் 15வது சீசன் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் […]
