நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றின் பாலத்தின் மீது தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கூடிய வகையில் தன்னம்பிக்கை கொண்ட வாசகங்கள் கொண்டு விழிப்புணர்வு பாதகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த பள்ளிப்பாளையம் தேவாங்குபுற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தற்கொலை முயற்சி […]
