ஆற்றில் குளிக்க சென்ற நண்பர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லாவை பகுதியில் கிரண்பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும் மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்த எது என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் எது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதனையடுத்து கிரண்பாபுவும் எதுவும் மற்ற 4 பேருடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் முகசிபிடாரியூரில் இருக்கும் […]
