தமிழக முதல்வரின் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நீராதாரங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் நீர் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆகியவற்றின் நிதி உதவியை பயன்படுத்தி சென்னை ஐஐடி குழு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து நீர் மாசடைந்துள்ளது என்று […]
