நடிகை காவியா தாப்பார் வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ். இவர் நடித்த திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்”. அதில் அவருக்கு ஜோடியாக காவியா தாப்பார் நடித்திருந்தார். இவரை தற்பொழுது காவல்துறை கைது செய்திருக்கின்றது. இந்த நிகழ்வானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. மும்பையைச் சார்ந்தவர் காவியா தாப்பார். இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் […]
