பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குறைந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது.இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து […]
