ஊரடங்கு நேரத்தில் மக்களை பாதுகாப்பதே முக்கியம் எனக் கூறி தனது திருமணத்தை கர்நாடக பெண் காவலர் அதிகாரி ஒத்திவைத்துள்ளார். கண்ணுக்கு புலப்படாத கொரோனோக்கு எதிரான யுத்தத்தில் போர் முனையில் உள்ள சிப்பாய்களை போல மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிலர் தங்களது சொந்த காரியங்களைக் கூட தள்ளி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாளவல்லி பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தனது […]
