திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான கார்த்திக் பிஸ்கெட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் அபிநயா என்பவரும் கார்த்திக்கும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் […]
