Categories
உலக செய்திகள்

போலீஸ் ஸ்டேஷன் போட்ட சீனா..! கனடா தேர்தலில் தலையீடு… கடுப்பில் ட்ரூடோ ..!!

ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான‌ நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசிய போது, சீனாவின் சட்டவிரோதமான காவல் நிலையங்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் போது கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

“அதிகாரப்பூர்வமற்ற காவல் நிலையங்கள் இருப்பது சட்ட விரோதமானது”…? நெதர்லாந்து அரசு குற்றச்சாட்டு..!!!!!

சீனா 21 நாடுகளில் 54 வெளிநாட்டு காவல் சேவை மையங்களின் நிறுவியிருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும் ஸ்பெயினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது நாடு கடந்த குற்றங்களை சமாளிப்பதற்கும் சீன லைசென்ஸ் கலை புதுப்பித்தல் போன்ற நிர்வாக கடமைகளை மேற்கொள்வதற்கும் இந்த காவல் சேவை மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை சீனா ஆட்சிக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையிலும் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிரடி  நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தமிழகத்தில் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இவர் காவல் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றை கேட்டறிந்து அதை […]

Categories

Tech |