மாண்டஸ்புயல் கரையை கடந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இன்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடல் அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையிலும் இருப்பதால் பொதுமக்கள் யாரும் மெரினா உட்பட எந்த கடற்கரைக்கும் செல்ல வேண்டாம். மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பாதிப்புகளை அறிந்து விரைந்து பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு […]
