நியூசிலாந்தில் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்திய 120 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையும், கட்டுப்பாடுகளையும் கண்டித்து பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தடையை மீறி பலர் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
