உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் கட்டாயம் இந்த மொபைல் ஆப் இருக்க வேண்டும். தனிநபரின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறை காவல் உதவி செயலியை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்களின் செல்போன் வாயிலாக புகார்களை நேரடியாக தெரிவிக்க டயல் 100 என்ற செய்தி காவல் உதவியோடு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக காவல் துறையை தொடர்பு கொள்ளும்போது அந்த எண்ணின் உரிமையாளர் யார் எங்கிருந்து பேசுகிறார் என்பதை உடனே அறிந்து அவருக்கான உதவியை காவல்துறையால் வழங்க முடியும். பெண்கள், சிறுவர்கள்,முதியவர்கள் […]
