திருச்சி மாவட்டத்தில் ஆடு திருடர்களை பிடிப்பதற்காக உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருடர்கள் அவரை வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இவர் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இவர் இரவு ரோந்து பணியில் இருந்த போது ஆடு திருடர்களை 15 கி.மீ தொலைவுக்கு விரட்டி […]
