போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை திறமையுடன் மேற்கொள்வதற்காக பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை விசாரணை அதிகாரிகள் மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்ட பிரிவு பதிவு செய்யப்படும் வழக்குகளில் […]
