தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர சேவைக்கு இனி 100 மற்றும் 112 ஆகிய இரு எண்களையும் அழைக்கலாம் என தமிழக காவல்துறை தகவல் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியில் இருந்து 100 மற்றும் 112-ஐ இனி அழைக்கலாம். காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் நேற்று […]
