ஐ.சி.ஜி எனப்படும் இந்திய கடலோர காவல்படையானது, இந்தியகடல் எல்லைகளில் வருடம் முழுவதும் பல பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அமைப்பாகும். அதேபோன்று இந்திய கடற்படையானது, தேசிய மற்றும் சர்வதேச கடல்பகுதிகளில் விரிவான, மிக முக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்பு ஆகும். தற்போது கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படைக்கு உள்ள அடிப்படை வேறுபாடுகளை நாம் தெரிந்துகொள்வோம். இந்தியகடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கடற்கரை சூழலை காப்பது, வேட்டையாடுபவர்களை பிடித்தல் மற்றும் […]
