ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரை சேர்ந்த திருமணமான பெண் பாகிஸ்தானை சேர்ந்த அலி என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் லூடோ விளையாட்டின் மூலம் பழகி வந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இரண்டு பேருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது குடும்பத்தை விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் செல்ல அந்த பெண் முயன்றார். அப்போது அமிர்தசரஸ் பகுதியிலிருந்து அட்டாரிக்கு பகுதியில் செல்லும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்னை பிடித்தனர். அதன்பிறகு அந்த பெண்ணிடம் […]
