ஸ்விட்சர்லாந்தில் காவல்துறை துப்பாக்கிகளை திருடி விற்ற அதிகாரிக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து Schwyz மண்டலத்தில் காவல்துறை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திருட்டுத்தனமாக விற்ற அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் காவல்துறையி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த குற்றம் தற்போது தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு 180 நாட்கள் 30 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
