பிரிட்டனில் பொதுமக்கள் ஒன்று திரண்டு காவல்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனின் முக்கிய பகுதியாக கருதப்படும் 31 இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி சாரா எவரார்ட் என்ற இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிவு செய்ததற்கு காவல்துறையினர் கொரோனா விதிகளை காரணம் காட்டி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் உட்பட பல்வேறு மக்கள் ஒன்றுகூடி சாரா எவரார்ட் கடைசியாக காணப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். […]
