பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, காவல்துறை டிஜிபி அதிகாரிக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் சிறுபான்மை இன மக்கள் பாஜகவில் இணைவது குறித்த நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பேசியதாவது, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று, 3331 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. இந்த நிதி கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட பேரிடருக்காக உத்தரகாண்ட் போன்ற 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. […]
